எழுச்சி பற்றி

சாமானிய மக்களின் தோழனாய், வெகுஜன மக்கள் கேட்க தயங்கும் கேள்விகளைத் தைரியமாக, எவ்வித பாரபட்சமின்றி, மக்கள் பிரதிநிதியாய் கேட்கும் எங்கள் குரல் !

நமது தமிழகம்

தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது.

நோக்கம்

எங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ” .
தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் !
_

எழுச்சி பற்றி

_

இளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல் சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..

அவ்வாறே பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார் .

maxresdefault

எங்களோடு

இணைய ?

எழுச்சிமிக்க தமிழகத்தை நோக்கி நகரும் எங்களுடன் கைகோர்த்திட விரும்புகிறீர்களா?

கட்டுரைகள்

அரசியல் & விவசாயம் குறித்த தகவல்கள்

தேசிய இனங்களின் மீது இந்தியா செலுத்தும் வல்லாதிக்கத்தின் வடிவங்கள் பல, அவை நுட்பமாக உணர வேண்டியவையாக உள்ளன.

GST… ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான சில விவரங்கள்..! Second sales என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.

_

சமீபத்திய காணொளிகள்

_
_

மக்களின் எழுச்சி குரல்

_

நண்பர்களே, உங்கள் பகுதி மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டுமா?
ஆதாரகங்களுடன் இங்கே பதிவு செய்யுங்கள்.

கரம் கோர்ப்போம்! குரல் கொடுப்போம்!! தீர்வு கண்போம்!!!