இதுவரை திரைப்படம் REVIEW, டிரைலர் REVIEW தானே பார்த்திருப்போம். முதன்முறையாக ஆன்லைனில் ஒரு புத்தக review. ‘எழுச்சி’ மற்றும் ‘புத்தகங்களோடு’ இணைந்து BOOK REVIEW ஒன்றை நடத்துகிறோம். வயது வரம்பு இல்லாமல், புத்தகம் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள செய்யவேண்டியது ரொம்ப சிம்பிள்.

‘எனக்கு பிடித்த புத்தகம்’ என்ற தலைப்பில் 3 முதல் 4 நிமிடத்திற்குள்ளாக நீங்கள் பேசும் வீடியோவை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். சிறந்த விமர்சினத்திற்கு சிறந்த பரிசுகள் காத்திருக்கிறது.
_

குறிப்பு: நீங்கள் எடுக்கும் வீடியோவை உங்களது GOOGLE DRIVE-ல் UPLOAD செய்து அதன் LINK-ஐ இங்கே பகிரவும்.