அவ்வளவு எதிர்ப்பா … 11 அமைச்சர்களை தோற்கடித்த மக்கள்!

அவ்வளவு எதிர்ப்பா … 11 அமைச்சர்களை தோற்கடித்த மக்கள்!

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் சிவி சண்முகம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.     1. சி.வி.சண்முகம் – விழுப்புரம் தொகுதி 2. கே.சி.வீரமணி – ஜோலார்பேட்டை தொகுதி 3. ஜெயகுமார் – ராயபுரம் தொகுதி 4. எம்.சி.சம்பத் – கடலுார் தொகுதி 5. நடராஜன் திருச்சி – கிழக்கு தொகுதி 6. ராஜேந்திர பாலாஜி – ராஜபாளையம் தொகுதி 7. பெஞ்சமின் – மதுரவாயல் தொகுதி […]

Read More
 அப்பாடா நான் தப்பிச்சேன்…  வைகோ ஆதரித்த கட்சி வெற்றி

அப்பாடா நான் தப்பிச்சேன்… வைகோ ஆதரித்த கட்சி வெற்றி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மதிமுக […]

Read More
 தேர்தல் தோல்வி…  முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடியார்

தேர்தல் தோல்வி… முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடியார்

சென்னை, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் திமுகவும், 75 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், […]

Read More
 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது: பா.ஜ.க. சி.டி.ரவி

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது: பா.ஜ.க. சி.டி.ரவி

பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுடைய தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம். அமைய உள்ள புதிய அரசுக்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, எங்களின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கும். இந்த தேர்தலில் பா.ஜ.க.வினர் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்பு வாக்குகளாக மாறவில்லை. இருப்பினும், பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். முன்பைவிட பா.ஜ.க.வினர் இனி […]

Read More
 தேய்ந்த தேமுதிக : டெபாசிட் இழந்த பிரேமலதா விஜயகாந்த்

தேய்ந்த தேமுதிக : டெபாசிட் இழந்த பிரேமலதா விஜயகாந்த்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரசின் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன்  வேட்பாளர் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3 ஆவது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் இருந்தார். இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பாமக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. […]

Read More
 இந்தியாவில் கொரோனாவின் இறப்புவிகிதம்  மிக குறைவு  –  ஹர்ஷவர்தன்

இந்தியாவில் கொரோனாவின் இறப்புவிகிதம் மிக குறைவு – ஹர்ஷவர்தன்

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், நேற்று டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கொரோனா பலி விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பலி விகிதம் 1.11 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் வேதனையானதுதான்.     கொரோனாவுக்கு […]

Read More
 பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் காலமானார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் காலமானார்.

அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இன்று காலை காலமானார். பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படம் மூலம் இயக்குனராக […]

Read More
 யானையை வதைத்த பாகன்கள்… வைரலான வீடியோ..

யானையை வதைத்த பாகன்கள்… வைரலான வீடியோ..

மனிதர்களை கட்டி வைத்து உதைக்கும் காட்சிகள் எத்தனையோ வெளியாகி இருக்கின்றன. ஒரு யானையை கட்டி வைத்து தாக்கும் புதிய வீடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு அளிப்பதற்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது.    இந்ந முகாமில் திருவில்லிபுத்தூர் நாச்சியார் கோவில் யானை  ஜெயமால்யதாவும் பங்கேற்றது. இந்த யானையை பாகன்கள் வினில்குமார், சிவபிரசாத் ஆகியோர் […]

Read More
 ஹீரோவாக்கிய சென்னை மக்களுக்கு நன்றி – அஸ்வின் நெகிழ்ச்சி !

ஹீரோவாக்கிய சென்னை மக்களுக்கு நன்றி – அஸ்வின் நெகிழ்ச்சி !

என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழக வீரர் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 29-வது முறையாக […]

Read More
 வெங்காய விலை உயர்வு: காரணம் என்ன?

வெங்காய விலை உயர்வு: காரணம் என்ன?

வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. வேளாண் சட்டத்தின்படி அத்தியாவசிய பொருட்களில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு நீக்கி விட்ட நிலையில், பதுக்கல் காரர்களுக்கு இது அருமையான வாய்ப்பு என்பதால், வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரித்து, வெங்காயத்தை உரிக்காமலேயே மக்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்து விடும் அபாயம். மக்களுக்கான வெங்காயத்தின் தேவை ஆண்டு முழுவதுமே ஏறக்குறைய ஒரே அளவில்தான் உள்ளது. ஆனால் சந்தைக்கு புதிய வெங்காயத்தின் உடனடி வரத்து, ஒரு ஆண்டில் அதிகபட்சம் 8 […]

Read More