தொடங்கியது கறிவிருந்து.. தேர்தல் திருவிழா உற்சாகம்..
சட்டமன்றத் தேர்தல் ஜுரம் தமிழக அரசியல்வாதிகளை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது மட்டும் அவர்களின் கண்ணுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பளிச்சென தெரிகிறார்கள். வாக்குகளை வாங்கிக் குவிக்க வியூகங்கள் வலது மூளையில் இருந்து வழிந்து விழத் தொடங்கிவிட்டன. அடக்க முடியாத ஆர்வத்தில் வாக்காளர்களை கொண்டாடவும் மகிழ்விக்கவும் அரசியல்வாதிகள் களம் இறங்கியிருக்கின்றனர். இதில் கட்சி வேறுபாடே இல்லை. எல்லோரும் ஒன்றுதான். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி அ.தி.மு.க எம்.எல்ஏ நாகராஜன் எல்லோரையும் முந்திவிட்டார். 2019 ஆம் ஆண்டு இந்தத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 8, […]
Read More