பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்….காங்கிரஸ் அமோக வெற்றி!

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்….காங்கிரஸ் அமோக வெற்றி!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 14ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 8 மாநகராட்சிகள், 109 நகராட்சிகளில் வாக்குப்பதிவு  நடந்தது. 2302 வார்டுகளில் வாக்குப்பதிவு நடந்தேறியது .9222 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் 2832 பேர் சுயேச்சைகள் ஆவர். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில்  கூட்டணியை முறித்துக் கொண்ட பாரதிய ஜனதாவும் அகாலிதளம் கட்சியும் […]

Read More
 திமுகவில்  விருப்பமனு விறுவிறு…

திமுகவில் விருப்பமனு விறுவிறு…

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கு விருப்பமனு  வினியோகம் நேற்று தொடங்கியது.  ஒரே நாளில் ஆயிரத்து 450 பேர் விருப்பமனு வாங்கினர் .  விருப்பமனு விண்ணப்பத்தில்  கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு….  சட்டமன்றத் தொகுதியின் பெயர் என்ன? விண்ணப்பதாரர் பெயர் என்ன?  விண்ணப்பதாரரின் வயது என்ன?  விண்ணப்பதாரர் பிறந்த தேதி என்ன ? விண்ணப்பதாரரின் தந்தை அல்லது கணவர் பெயர் என்ன ? விண்ணப்பதாரர் செய்யும் தொழில் ? கல்வித்தகுதி?  திமுகவில் உறுப்பினராக எந்த ஆண்டு முதல் இருக்கிறீர்கள்? […]

Read More
 மன்னித்துவிட்டேன்…ராகுல் உருக்கம்

மன்னித்துவிட்டேன்…ராகுல் உருக்கம்

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டேன் என்று புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடையே பேசிய ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  பரபரப்பான  புதுச்சேரி அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே அங்குள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.  அப்போது மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய ராகுல்காந்தி, முன்னாள் பிரதமரும் தமது தந்தையுமான  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் தமக்கு கோபமில்லை, வன்மம் இல்லை என்று […]

Read More