பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்….காங்கிரஸ் அமோக வெற்றி!
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 14ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 8 மாநகராட்சிகள், 109 நகராட்சிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 2302 வார்டுகளில் வாக்குப்பதிவு நடந்தேறியது .9222 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் 2832 பேர் சுயேச்சைகள் ஆவர். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் கூட்டணியை முறித்துக் கொண்ட பாரதிய ஜனதாவும் அகாலிதளம் கட்சியும் […]
Read More