இந்தியாவின் பட்டினி குறியீடும் பாக்கெட் உணவு அபாயமும்!
உலக பட்டினி குறியீடு பட்டியலில், அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என்றும் வெளியாகி இருக்கும் ( Global Hunger Index – GHI report) செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இதில் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் போன்றவற்றைவிட இந்தியா பின்தங்கி இருப்பது, நமது அரசின் கொள்கை வகுப்பாளர்களும், அரசும் விழித்துக் கொள்ள வேண்டியதை உணர்த்துகிறது. […]
Read More