அண்ணா பல்கலைக்கழகம்: இந்த முடிவை அரசு முன்னரே எடுத்திருக்கலாம்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என முடிவு செய்திருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது அண்ணா பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்கும் ஒரு உறுதியான நடவடிக்கை ஆகும். அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே உலகத் தரத்துடன்தான் உள்ளது என்பதற்கு புதிய சான்று ஏதும் தரத் தேவையில்லை. 2017 ஆம் ஆண்டில், இந்திய அளவில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகத்திலிருந்து அமெரிக்கா செல்வதற்கு H1B விசா வாங்கியவர்களில் முதலிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் என்ற ஒரு புள்ளி விவரமே போதும். […]
Read More