எகிறும் விலை உயர்வு!எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!!
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று 9வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சில இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகளை அன்றாடம் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது. அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து இதுவரை 21 நாட்கள் […]
Read More