மன்னித்துவிட்டேன்…ராகுல் உருக்கம்
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டேன் என்று புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடையே பேசிய ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பரபரப்பான புதுச்சேரி அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே அங்குள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய ராகுல்காந்தி, முன்னாள் பிரதமரும் தமது தந்தையுமான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் தமக்கு கோபமில்லை, வன்மம் இல்லை என்று […]
Read More